செப்டம்பர் 11, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Sep 11, 2015, 06:28 PM

Subscribe

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விரிவான வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்க முயற்சிப்பதாக இலங்கையின் தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சாட்டியிருப்பது, இந்தியாவில் 2006ல் நடந்த ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 12 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது, தலித் தொழில் முனைவோரின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கும் தமிழகத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ஒரு செவ்வி, பிரிட்டிஷ் மாகாராணியார் இரண்டாம் எலிசபெத்தைச் சந்தித்தது குறித்து நடிகர் கமல்ஹாசனின் நினைவலைகள் உள்ளிட்ட செய்திகள் இடம்பெறுகின்றன. இது லண்டன் பிபிசியின் தமிழோசை.