செப்டம்பர் 13 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Sep 13, 2015, 04:45 PM

Subscribe

இலங்கையில் இராணுவத்தால் வழங்கப்பட்ட தலைமைத்துவ பயிற்சி நிறுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது கிழக்கிலங்கை ஒலுவில் கடற்பகுதியில், பெருமளவுக்கு கடலரிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள். ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டம் நாளை தொடங்கவுள்ளது தொடர்பிலான செய்தி வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த மனித உரிமைகள் திரைப்படமாக்த் தேர்தெடுக்கப்பட்டுள்ள விசாரணை படத்தின் இயக்குநர் வெற்றி மாறனின் பேட்டி மறைந்து வரும் மங்கல இசை சிறப்புத் தொடரின் முதல் பகுதி ஆகியவையும் இன்னபிற செய்திகளும் இடம்பெறுகின்றன.