மறைந்து வரும் மங்கல இசை: சிறப்புத் தொடர் முதல் பகுதி
Sep 13, 2015, 05:39 PM
Share
Subscribe
ஆனால் பல நூற்றாண்டு காலமாக, தமிழர் கலாச்சாரத்திலும் சமூக வாழ்விலும், பெரும்பங்கு வகித்த நாகஸ்வரம் மற்றும் தவில் இசையின் தற்போதைய நிலை என்ன? எதிர்காலம் எப்படியுள்ளது போன்றவற்றை ஆராய்கிறது பிபிசி தமிழோசை. இத்தொடரின் முதல் பகுதியில் இந்தக் கலையின் எதிர்காலம், மற்றும் வாத்தியத் தயாரிப்பாளர்கள், இசை ஆர்வலர்கள் ஆகியோரில் சில கருத்துக்களைக் கேட்கலாம். மறைந்து வரும் மங்கல இசைத் தொடரை தயாரித்து வழங்குபவர் சிவராமகிருஷ்ணன்.
