தமிழோசை நிகழ்ச்சிகள் - செப்டம்பர் 14 - 2015
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்,
• இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐநா மன்ற மனித உரிமைக் கவுன்சிலின் விசாரணை அறிக்கை வரும் புதன்கிழமையன்று சமர்ப்பிக்கப்படும் என்று ஐநா மனித உரிமை ஆணையர் அறிவித்திருப்பது பற்றிய செய்தி,
• இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ மீது சட்டவிரோத நிதிதிரட்டல் குற்றச்சாட்டின் பேரில் விசாரணை பற்றிய செய்தி,
• திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் படத்தில் ரஜனிகாந்த் நடிக்கக்கூடாது என்று இந்து அமைப்புக்கள் கோரியிருப்பது பற்றி இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ராம ரவிக்குமார் தெரிவிக்கும் கருத்துக்கள்,
• மற்றும் விளையாட்டரங்கம் ஆகியவற்றை கேட்கலாம்.
