செப்டம்பர் 16 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Sep 16, 2015, 05:20 PM

Subscribe

இலங்கைப் போர் காலத்தில் இடம்பெற்றதாகக் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ நா அறிக்கை வெளியாகியுள்ளது குறித்த விரிவான செய்திகள் இந்த அறிக்கையை அடுத்து என்ன நடவடிக்கைகள் என்பது குறித்து ஐ நா அதிகாரி தெரிவிக்கும் தகவல்கள் அறிக்கையில் கூறியுள்ளபடி சர்வதேச விசாரணைகளை அரசு ஏற்றுக் கொள்ளாது என மூத்த அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுபவை ஐ நா அறிக்கை தொடர்பில், போரினால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான டாக்டர் மனோகரனின் கருத்துக்கள் தமிழ்த் தேசிய்க் கூட்டமைப்பின் நிலைப்பாடு அறிக்கை குறித்து வடக்கு கிழக்கிலுள்ள மக்களின் கருத்துக்கள் சர்வதேச விசாரணைக் கோரி தமிழக சட்டசபை நிறைவேற்றியுள்ள தீர்மானம் ஆகியவை இடம்பெறுகின்றன.