17 செப்டம்பர் 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
ஐ.நா. மனித உரிமை அவையில் இலங்கை குறித்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் சில விஷயங்கள் குறித்து 18 மாதங்களுக்குள் நடவடிக்கை என அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருப்பது, சர்வதேச விசாரணையே போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை வழங்கும் என இலங்கையின் வடக்கு - கிழக்கில் உள்ள கத்தோலிக்கக் குருமார்கள் கோரியிருப்பது, தமிழகத்தில் அடுக்குமாடி வீடுகளில் சூரியமின்சக்தி உபகரணங்கள் நிறுவுவதைக் கட்டாயமாக்கப் போவதாக முதலமைச்சர் அறிவித்திருப்பது குறித்து ஒரு ஆய்வு, உத்தரப் பிரதேச மாநில அரசில் அறிவிக்கப்பட்ட 368 பியூன் வேலையிடங்களுக்கு 23 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளது உள்ளிட்ட செய்திகள் இன்றைய தமிழோசையில் இடம்பெற்றுள்ளன.
