இன்றைய ( செப்டம்பர் 18) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்
நாடாளுமன்றம் அனுமதித்தால் இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமல்படுத்த்த் தயாராக இருப்பதாக ஜனாதிபதி கூறியிருப்பது குறித்த செய்திகள்,
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கும் விவகாரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் கூடி முடிவெடுத்திருப்பது குறித்த செய்திகள்..
தமிழ்நாட்டில் வைகோ தலைமையிலான ம.தி.மு.கவிலிருந்து சிலர் விலகி தி.மு.கவில் இணைந்திருப்பது குறித்து அக்கட்சி துணைப் பொதுச் செயலாளரின் செவ்வி..
இந்தியாவில் சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான ரகசிய ஆணவங்கள் சிலவற்றை மேற்கு வங்க அரசு வெளியிட்டிருப்பது உள்ளிட்ட செய்திகள் இன்றைய இடம்பெற்றிருக்கின்றன.
