செப்டம்பர் 19 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Sep 19, 2015, 05:23 PM

Subscribe

இலங்கையில் சிறார்கள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் கவலையளிக்கும் அளவில் அதிகரித்திருப்பது தொடர்பிலான செய்தி.

தேர்தல் காலத்தில் மலையக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியினர் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருப்பது பற்றிய தகவல்கள்.

அ.தி.மு.க. தி.மு.கவுடன் கூட்டணி வைக்கப்போவதில்லையென ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்திருப்பது,

தமிழ்நாட்டில் காவல்துறை அதிகாரி ஒருவரின் தற்கொலை, பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது குறித்த தகவல்கள்

தமிழோசை நிகழ்ச்சிகள் குறித்து நேயர்களின் கருத்துக்கள் ஆகியவை இடம்பெறுகின்றன.