செப்டம்பர் 20 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
நேபாளத்தில் புதிய அரசியல் சாசனத்தின் பிரகடனம் மற்றும் போப் பிரான்சிஸ் கியூபாப் பயணச் செய்திகள் வட இலங்கியில் ஒரு மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் இறக்க காரணமாக இருந்த இராணுவ முகாம் அகற்றப்பட வேண்டும் என்று நடைபெற்றுள்ள ஆர்ப்பாட்டங்கள் மட்டக்களப்பு ஏறாவூர் சவுக்கடி பகுதியில் 31 பேர் படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், அது குறித்த ஒரு பார்வை கிழக்கிலங்கையின் மூத்த காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ள செய்தி. யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா தொடர்பிலான செய்திகள் மறைந்து வரும் மங்கல இசை சிறப்புத் தொடரின் இரண்டாம் பகுதி ஆகியவையும் இடம்பெறுகின்றன.
