இன்றைய ( செப்டம்பர் 21) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Sep 21, 2015, 04:39 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

நேபாளம் நீண்டகாலமாக உருவாக்கி வந்த புதிய அரசியல் சட்டத்தை நேற்று அங்கீகரித்த நிலையில், இது குறித்து இந்தியா உற்சாகமற்ற கருத்தை வெளியிட்டிருப்பது பற்றி ஒரு ஆய்வு

சாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டை மறு பரீசலனை செய்யவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோரியிருப்பது பற்றி இந்து அமைப்பான வி.எச்.பி மற்றும் பெரியார் திக அமைப்பு தெரிவிக்கும் கருத்துக்கள்

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வன்செயல்கள் குறித்து இந்தியத் தலைமை நீதிபதி தெரிவித்த கண்டனம் பற்றி சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் கருத்துக்கள்

இலங்கையில் காணாமல் போனோரின் நிலை குறித்த ஆராய்ந்த மேக்ஸ்வெல் பரனகம குழுவின் அறிக்கையை ஐநா மனித உரிமை கவுன்சிலில் சமர்பிக்க பல புத்தி ஜீவிகள் கோரியிருப்பது பற்றிய செய்தி

ஆகியவையும்

பின்னர் விளையாட்டரங்கம் நிகழ்ச்சியும் கேட்கலாம்