செப்டம்பர் 22 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Sep 22, 2015, 04:26 PM

Subscribe

ஐ நா மனித உரிமை ஆணையரின் அறிக்கையை இலங்கை நிராகரிக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளவை எவ்விதமான விசாரனையும் உள்நாட்டுக் கட்டமைப்புக்குள்ளேயே முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளவை ஐ நா ஆணையரின் அறிக்கை வட மாகாண சபையில் சமர்பிக்கப்பட்டுள்ளவை ஃபோக்ஸ்வாகன் கார் நிறுவனம் எதிர்கொள்ளும் நெருக்கடி இந்தியாவின் சமூக ஊடகங்களை சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியுமா என்பது தொடர்பில் ஒரு பார்வை அனைவருக்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்