செப்டம்பர் 23 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Sep 23, 2015, 04:51 PM

Subscribe

ஐ நாவுக்கு எதிராக இலங்கை நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் மஹிந்த ராஜபஷவிடம் அதிகாரிகள் பேசியுள்ளவை இலங்கையில் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்களுக்கு எதிராக முல்லைத்தீவில் நடைபெற்றுள்ள போராட்டம் சென்னை மிருக்க் காட்சி சாலையில் சிம்பன்சி ஒன்று மாரடைப்பால் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருடன் ஒரு உரையாடல் தமிழகத்தின் குமுதர் ரிப்போர்ட்டர் பத்திரிகை பெண்களின் உடை தொடர்பில் எழுதியுள்ள கட்டுரை ஏற்படுத்தியுள்ள சர்ச்சை மற்றும் கண்டன்ங்கள் குறித்த செய்திகள் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் பாடப் புத்தகம் ஒன்றிலுள்ள பாடம் பெண்களுக்கு எதிராக உள்ளது என்று எழுந்துள்ள பிரச்சினை