செப்டம்பர் 24 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
ஹஜ் யாத்திரையை ஒட்டி, புனித நகரான மக்காவுக்கு அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 700க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருப்பது, கொலம்பியாவில் FAARC கிளர்ச்சிக் குழுவினருக்கும் அரசுக்கும் இடையே உடன்பாட்டை எட்டுவது தொடர்பாக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மிகப் பெரிய முன்னெடுப்பு எற்பட்டிருப்பது குறித்த செய்திகள், இலங்கையில் கல்வியமைச்சகத்தில் நடைபெறும் கூட்டங்களின்போது, தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது குறித்த தகவல்கள், இலங்கையில் 5 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கைது உள்ளிட்ட செய்திகள் இன்றைய தமிழோசையில் இடம்பெற்றுள்ளன.
