செப்டம்பர் 25, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (25-09-2015) பிபிசி தமிழோசையில்
இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் தாக்கல்செய்யப்பட்டுள்ள வரைவுத் தீர்மானத்தை இலங்கை அரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வரவேற்றுள்ளது குறித்த செய்திகள்;
இந்த தீர்மானம் குறித்து வெளிநாடு வாழ் ஈழத்தமிழர் அமைப்புக்களின் கருத்துக்கள்;
இலங்கையில் மத்திய மகாணத்தில் வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்த மண் சரிவில் சிக்கி ஐவர் உயரிழந்துள்ளது குறித்த செய்திகள்;
மக்காவில் ஹஜ் பெருநாளின்போது எழுநூறுக்கும் அதிகமானோர் நசுங்கி இறந்த விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படாதது ஏன் என்பது குறித்து மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவின் செவ்வி ஆகியவற்றைக் கேட்கலாம்.
