செப்டம்பர் 27 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையில் மகப்பேறு காலத்தில் குழந்தைகள் இறப்பு குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்துள்ளதாக ஐ நா கூறியுள்ளது நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள கொத்மலப் பகுதி மக்களின் மீள்குடியேற்றம் தாமதமாகும் என அரசு அறிவித்துள்ளவை. இலங்கையில் முதல் முறையாக மலர் சாகுபடியை வர்த்த ரீதியில் முன்னெடுக்க நாட்டின் வட பகுதியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்த ஒரு பார்வை. ஹஜ் பயணத்தின் போது ஏற்பட்ட மரணங்கள் தொடர்பில் இரானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இராஜதந்திர மோதல். மறைந்து வரும் மங்கல இசை சிறப்புத் தொடரின் மூன்றாம் பகுதி ஆகியவை கேட்கலாம்.
