செப்டம்பர் 28 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
Digital India திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு இணையத்தை கொண்டு செல்லும் இந்திய அரசின் முயற்சி பலனளிக்குமா என்பது குறித்த பஞ்சாயத்து ஆர்வலர் இளங்கோ அவர்களின் பேட்டி
தமிழ்நாடு இலங்கைப் பிரச்சனையில் இலங்கைத் தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாட்டுக்கு மாறாகச் செல்கிறதா என்பது குறித்து ஒரு பேட்டி
இலங்கையில் இந்த ஆண்டு தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சிக்கு காரணங்கள் குறித்த ஒரு செவ்வி
இலங்கையில் சித்ரவதை புரியும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட்த்தை பயன்படுத்த தவறியது குறித்த வழக்கு பற்றிய செய்தி
விளையாட்டரங்கம் ஆகியவை இடம்பெறுகின்றன.
