அக்டோபர் 03, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் மூலம் தமிழ் மக்கள் தமது இலக்கை அடைவதற்கு ஒரு வழி பிறந்திருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறியிருப்பது குறித்த செய்தி, தமிழ்நாட்டில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருக்கும் மக்கள் நல கூட்டமைப்பிலிருந்து மனித நேய மக்கள் கட்சி விலகியிருப்பது குறித்து ஜவாஹிருல்லாவின் செவ்வி, ராமேஸ்வரம் மீனவர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தத்தை துவங்கியிருப்பது குறித்த செய்திகள், பிபிசி தமிழோசை குறித்த உங்களது கருத்துக்களைச் சுமந்துவரும் நேயர் நேரம் உள்ளிட்டவை இன்றைய தமிழோசையில் இடம்பெற்றுள்ளன.
