தமிழோசை நிகழ்ச்சிகள் - அக்டோபர் 08 2015

Oct 08, 2015, 04:31 PM

Subscribe

• இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டது குறித்த செய்தி

• தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து வடமாகாண சபையில் மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அளித்த விளக்கம் குறித்த செய்தி

• இலங்கை போதைப் பொருள் கும்பல் தலைவனிடம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 17 சிறை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறித்த செய்தி

• தமிழ்நாட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக்கூட ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது குறித்த செய்தி

• இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் மாட்டிறைச்சி விருந்தளித்த சட்டமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டது உள்ளிட்ட செய்திகள் ஆகியன இன்றைய தமிழோசையில் இடம்பெற்றுள்ளன.