அக்டோபர் 11, 2015 தமிழோசை நிகழ்ச்சி

Oct 11, 2015, 04:51 PM

Subscribe

இலங்கை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையன் கைதுசெய்யப்பட்டிருப்பது குறித்த செய்தி, மலையக தோட்டத் குடியிருப்பாளர்களுக்கு நியம அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல்  தொகுதி வீடுகள் அளிக்கப்பட்டிருப்பது குறித்த செய்தி, தமிழ்நாட்டில் தலித் இளைஞரான கோகுல்ராஜ் கொலைவழக்கில் தேடப்பட்டுவந்த யுவராஜ் கைதுசெய்யப்பட்டுள்ளது குறித்த செய்தி, நேற்று மரணமடைந்த தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற நடிகையான மனோரமாவின் திரையுலகப் பயணம் குறித்து ஒரு தொகுப்பு ஆகியவை இன்றைய தமிழோசையில் இடம்பெற்றுள்ளன.