இன்றைய (அக்டோபர் 19) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 19, 2015, 04:53 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு எதிராக சிவசேனை கட்சியினர் ரகளையில் ஈடுபட்டதால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது குறித்த செய்தி

ஒலி

இந்திய வீடுகள் கட்டித்தரும் திட்டத்தில் பயனாளி பெண் ஒருவரிடம் பாலியல் சலுகை கேட்டதாக வந்த புகார் குறித்த விசாரணை அறிக்கையை இந்தியத்தூதரிடம் விவரிக்கவுள்ளதாக இலன்க்கை செஞ்சிலுவைச் சங்கம் கூறியிருப்பது குறித்த செய்தி

காணாமல் போன ஊடகவியலாளர் எக்னலிகொட வழக்கில் ராணுவ தளபதியை சேர்க்க மேல் நீதிமன்றம் அனுமதி தந்திருப்பது பற்றிய செய்தி

ஒலி

ஜெனிவா தீர்மானத்துக்கு எதிராக சில எதிர்க்கட்சிகள் நட்த்திய ஆர்ப்பாட்ட்த்தில் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்ட்து பற்றிய குறிப்பு

பின்னர் விளையாட்டரங்கம் ஆகியவை இடம்பெறுகின்றன