பிபிசி தமிழோசை வானொலி நிகழ்ச்சி - 20 அக்டோபர் 2015 - BBC Tamil Radio Programme 20 October 2015

Oct 20, 2015, 04:25 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இந்திய வீட்டுத்திட்டப் பெண் பயனாளியிடம் பாலியல் சலுகைக் குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை என்று விசாரணை அறிக்கை கூறியிருப்பது.

இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு அரசு உத்தரவு பிறப்பித்திருப்பது.

இலங்கை குறித்த ஐநா மனித உரிமை கவுன்சில் அறிக்கை இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பது .

இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் போட்டிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் மங்கிவிட்ட்தாக பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் கூறியிருப்பது .

அனைவர்க்கும் அறிவியல்

ஆகியவை இடம்பெறுகின்றன