இன்றைய (அக்டோபர் 21) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட் மாக்ஸ்வெல் பரனகம அறிக்கையில் இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்த்தாக சானல் 4 தொலைக்காட்சியில் வெளிவந்த ஆவணப்படம் நம்பத்தகுந்ததே என்று கூறியிருப்பது பற்றிய செய்தி
இது குறித்து உலகத் தமிழர் பேரவையின் கருத்து
இலங்கையில் சமூக ஊடகத்தில் அவதூறு செய்வதற்கு எதிராக புதிய சட்டம் வரும் என்று நீதியமைச்சர் கூறியிருப்பது பற்றிய செய்தி
டில்லி அருகே பரிதாபாத் மாவட்ட்த்தில் தலித் குழந்தைகள் தீவைத்துக் கொல்லப்பட்ட சம்பவ வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டிருப்பது குறித்த செய்தி
இந்தியாவில் எழுத்தாளர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து சாஹித்திய விருது பெற்றவர்கள் விருதுகளைத் திரும்பத்தருவது பற்றி சாஹித்திய அக்கெடெமியின் தமிழ் ஒருங்கிணைப்பாளர் நாச்சிமுத்து தெரிவிக்கும் கருத்துக்கள்
ஆகியவை கேட்கலாம்