இன்றைய (அக்டோபர் 22) பிபிசி தமிழோசை
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநா மனித உரிமை கவுன்சில் தீர்மானத்தைப் பற்றிய ஒரு நிலைப்பாட்டை எடுக்க ஜனாதிபதி கூட்டிய சர்வகட்சி கூட்டம் பற்றிய செய்தி
இதில் கலந்துகொண்ட சுரேஷ் பிரேமசந்திரன் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து தெரிவிக்கும் கருத்துக்கள் ஒலி
வட இந்தியாவில் பரிதாபத் மாவட்டத்தில் இரு தலித் குழந்தைகள் கொல்லப்பட்டதைப் பற்றி இந்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்த கருத்துக்களால் எழுந்துள்ள சர்ச்சை
பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் அமராவதிக்கு அடிக்கல் நாட்டப்பட்ட செய்தி
ஆகியவை கேட்கலாம்