அக்டோபர் 25 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
ஐ நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேறியுள்ளத் தீர்மானம் இலங்கைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளவை வெளியாட்டிலிருந்து ஈழம் என்பது குறித்து குரல் கொடுப்பது விடுத்து, படித்தவர்கள் நாட்டின் வடகிழக்குப் பகுதிகளுக்கு வந்து சேவையாற்ற வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளவை இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் படகுகள் நாட்டுடைமையாக்கப்படும் என இலங்கை மீன்படி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ள கருத்துக்கள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை ஏன் நெருடலான ஒரு விஷயமாகவே உள்ளது என்பது குறித்த ஒரு பார்வை மறைந்து வரும் மங்கல இசை சிறப்புத் தொடரின் ஆறாவது பகுதி ஆகியவை இடம்பெறுகின்றன