அக்டோபர் 27 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையின் வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், அது குறித்த ஒரு பார்வை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் உதவிகள் சென்றடைவதில் சிரமங்கள் உள்ளதாக வந்துள்ள செய்திகள் டில்லியில் நடைபெறும் இந்திய ஆப்ரிக்க உச்சிமாநாடு எந்த அளவுக்கு இந்தியாவுக்கு உதவும் என்பது பற்றிய கருத்துக்கள் தமிழ் திரைப்பட இயக்குநர் கௌதமன் காவல்துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது பற்றிய செய்திகள் அனைவருக்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்