இன்றைய (அக்டோபர் 28) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
மாட்டுக்கறி விற்கப்பட்டதாக வந்த புகாரை அடுத்து டில்லியில் உள்ள கேரள அரசின் விருந்தினர் இல்லத்தில் போலிஸ் சோதனையை அடுத்து எழுந்த சர்ச்சையில் புகார் தந்தவர் கைது செய்யப்பட்டது பற்றிய செய்தி
தீபாவளியை ஒட்டி பட்டாசுகள் வெடிப்பதை கட்டுப்படுத்தவேண்டும் என்றமனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது பற்றிய செய்தி
வர்த்தகரீதியில் வாடகைத் தாய் நடைமுறையைத் தடை செய்ய இந்திய அரசு விருப்பம் தெரிவித்திருப்பது பற்றிய ஒரு பேட்டி
இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை மட்டும் வழங்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்த்தற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்து
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட அதிரடிப் படையினர் கைத்துப்பாக்கி பயன்படுத்த பயிற்சி தருவது குறித்த செய்தி
முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கப்பிரமுகர் குமரன் பத்மநாதனைக் கைது செய்வது குறித்த வழக்கு விசாரணை பற்றிய செய்தி
ஆகியவை கேட்கலாம்