அக்டோபர் 29 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 29, 2015, 04:25 PM

Subscribe

மஹிந்த ராஜபக்ஷ,கோட்டபய ராஜபக்ஷ மற்றும் முப்படையினர் ஆகியோர் தண்டனைக்கு உள்ளாக மாட்டார்கள் என அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளவை ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ ஆஜராகியுள்ள செய்திகள் பதுளை மாவட்டம் மீரியாபெத்தையில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்து ஓராண்டு ஆகும் நிலையில் அது குறித்த ஒரு பார்வை கொழும்பில் மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இந்தியாவில் பலர் அரச விருதுகளை திருப்பியளித்து வருவது ஏன் என்பது குறித்து பத்திரிகையாளர் என் ராமின் பேட்டி நீண்ட காலத்துக்கு பிறகு சீனா தனது ஒரு குழந்தை கொள்கையை தளர்த்தியுள்ள செய்தி