அக்டோபர் 30 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
விடுதலைப் புலிகளால் யாழ்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்று அங்கு நடைபெற்றுள்ள ஆர்ப்பாட்டம் குறித்த செய்திகள் அவர்களது மீள்குடியேற்றம் ஏன் தாமதமாகிறது என்பது தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பேட்டி தமிழகத்தில் நாட்டுப்புறக் கலைஞர் ஒருவர் தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து அவரது வழக்கறிஞர்கள் தெரிவிக்கும் விவரங்கள் கால நிலை மாற்றம் தொடர்பிலான ஐ நா அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் குவாண்டனமோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரிட்டனைச் சேர்ந்த கடைசி நபரும் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ள செய்திகள்