இன்றைய ( நவம்பர் 2) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 02, 2015, 04:27 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

மாட்டுக்கறி குறித்த ஆவணப்படம் ஒன்றை இந்திய தகவல் ஒலிபரப்புத்துறை தனியார் திரைப்பட விழா ஒன்றில் திரையிட அனுமதி மறுத்த நிலையில், அது டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் திரையிடப்பட்ட்து குறித்த செய்தி

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க நடிகர் கமலஹாஸன் கோரிக்கை வைத்திருப்பது பற்றிய செய்தி

ஒலி

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை நீக்க்க்கோரி பல தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் சோனியா காந்தியை சந்தித்த்து பற்றி முன்னாள் அமைச்சர் தங்கபாலுவுடன் ஒரு பேட்டி

இலங்கையில் மாணவர்கள் மீது போலிஸ் நட்த்திய தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைக்கு பிரதமர் ரனில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்திருப்பது, மற்றும் இது தொடர்பாக நாட்டின் சில இடங்களில் நடந்த மாணவர் ஆர்ப்பாட்டம் குறித்த செய்திகள் பின்னர்

விளையாட்டரங்கம்

ஆகியவை கேட்கலாம்