நவம்பர் 4 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 04, 2015, 04:47 PM

Subscribe

இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் சென்னையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தாக்கப்பட்டுள்ள செய்தி இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 7ஆம் தேதிக்கு முன்னர் விடுவிக்கபடாவிட்டால் போராட்டம் தொடரும் என்று அவர்கள் கூறியுள்ளதாக அவர்களது வழக்கறிஞர் கூறுபவை தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து அரசு சில நடவடிக்கைகளை எடுத்த்து வருவதாக சட்ட அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளவை இலங்கையில் போர் குற்ற விசாரணைகள் 1985 ஆம் ஆண்டு முதல் நடைபெற வேண்டும் என முஸ்லிம் மக்கள் கோரியுள்ளவை சுப்ரமணியம் சாமிக்கு எதிராக மத்திய அரசு இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் பற்றிய செய்தி ஷாரூக்கான் மீதான தமது கட்சியினர் சிலர் கூறும் கருத்துக்கள், கட்சியின் கருத்துக்கள் இல்லை என பாஜக கூறியுள்ளவை இன்னபிற செய்திகள் ஆகியவை கேட்கலாம்.