நவம்பர் 5 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையில் தமிழ் கைதிகள் விடுதலை விரைவாக இடம்பெறலாம் என சம்பந்தர் பிபிசியிடம் தெரிவித்தவை இலங்கை அரசின் புதிய பொருளாதார கொள்கையை பிரதமர் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ள செய்தியும் அது தொடர்பிலான கருத்தும் தெற்காசியாவிலேயே இலங்கைதான் மிகவும் வளமான நாடு என பிரிட்டிஷ் ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள முடிவு தொடர்பில் ஒரு பார்வை இந்தியாவின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ராய் தனக்கு அளிக்கப்பட்ட விருதை திருப்பிக் கொடுப்பதாக கூறியுள்ள செய்தி சென்னைக் குடிசைப் பகுதியிலுள்ள சிறார்கள் போஷாக்கின்மையால் அவதிப்படுவதாக வந்துள்ள ஒரு ஆய்வு பற்றிய விபரங்கள் ஆகியவை இடம்பெறுகின்றன.
