நவம்பர் 6 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 06, 2015, 04:27 PM

Subscribe

கிரீன் பீஸ் அமைப்பின் அங்கீகாரத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது பற்றிய செய்திகள் இலங்கையில் காணமால் போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழு மீண்டும் வட இலங்கைக்கு செல்லவுள்ளதாக அதன் தலைவர் கூறுபவை தேயிலைக்கு உரிய விலை கோரி சிறுதோட்ட உரிமையாளர்கள் கொழும்பில் நடத்தியுள்ள போராட்டம் பிரபல ஓவியர் பிகாஸோவின் நிர்வாண நங்கை ஓவியம் ஒன்று 67 மில்லியன் டாலர்களுக்கு விற்கபட்டுள்ளது பற்றி தமிழகத்தின் ஓவியர் ட்ராட்ஸ்கி மருவுடன் ஒரு உரையாடல் மியான்மார் பொதுத் தேர்தலில் தனது கட்சி வென்று தான் அதிபராகாவிட்டாலும், ஆட்சிப் பொறுப்பு தன்னிடமே இருக்கும் என ஆங் சான் சூச்சி கூறியுள்ளவையும் இன்னபிற செய்திகளும் இடம்பெறுகின்றன