பிபிசி தமிழோசை நிகழ்ச்சி - நவம்பர் 8
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்....
இலங்கை அரசாங்கத்தின் உறுதிமொழியை ஏற்று கடந்த மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டிருந்த தமிழ்க் கைதிகள், இன்று மீண்டும் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்துள்ளது பற்றிய செய்திகள்
இலங்கையில் புதிய ஆட்சியை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவராக பார்க்கப்படும் மாதுலுவாவே சோபித்த தேரரின் மறைவு குறித்த செய்திகள்
மலையகத்தில் இம்முறை தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கூறும் தொழிலாளர்களின் குரல்கள்
மியன்மாரின் வரலாற்று ரீதியான பொதுத் தேர்தல் நடந்துமுடிந்ததிருப்பது பற்றிய தகவல்கள்.
பிஹார் சட்டமன்றத் தேர்தலில், முன்னர் அங்கு கூட்டணி ஆட்சியிலிருந்த பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்துள்ளமை பற்றிய செய்திகள்
*மறைந்து வரும் மங்கல இசை சிறப்புத் தொடரில் சீவாளியின் சிறப்பு பற்றி ஆராயும் 8-வது பாகம்
ஆகிய செய்திகளையும் இன்ன பிற செய்திகளையும் கேட்கலாம்.
