நவம்பர் 11 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 11, 2015, 04:48 PM

Subscribe

இலங்கையில் நீண்ட இழுபறிகளுக்கு பிறகு ஒரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை கிடைத்திருக்கும் தகவல்கள் காணாமல் செய்யப்போட்டோர் தொடர்பான ஐ நா குழு மன்னாரில் தனது அமர்வை நட்த்தியுள்ள செய்திகள் யாழ் முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் தொடர்பில் நடைபெற்றுள்ள உயர்மட்டக் கூட்டம் தமிழகத்தில் பெய்து வரும் கடும் மழையில் குறைந்த்து 30 பேர் உயிரிழந்துள்ள செய்தி பிஹாரில் பாஜக தோல்விக்கு யார் காரணம் என்பது குறித்து கட்சியில் ஏற்பட்டுள்ள சர்ச்சை அனைவருக்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்