நவம்பர் 13 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 13, 2015, 04:37 PM

Subscribe

சென்னையின் பெரும்பகுதி கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி இந்தியப் பிரமதர் மோடியின் லண்டன் பயணம் குறித்த தகவல்கள் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி இன்று இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் இடம்பெற்ற ஹர்த்தல் குறித்த செய்திகள் அரச வளங்களை பயன்படுத்தியதாக மஹிந்த ராஜபக்ஷ மீதான வழக்கு விசாரணை விபரங்கள் ஆஸ்திரேலியாவில் மூன்று வருடங்களாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டு காரணம் தெரிவிக்காமல் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ்ப் பெண்ணிக் கதை இலங்கை கடற்பரப்பில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்ட விண்வெளி மர்மப் பொருள் விண்ணிலேயே எரிந்துள்ள தகவல்