பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- நவம்பர் 15

Nov 15, 2015, 04:41 PM

Subscribe

இன்றைய தமிழோசையில்....

*பாரிஸ் நகரில் வெள்ளியன்று நடந்த தாக்குதல்களின் பின்னணியில் தொடரும் விசாரணைகள் மற்றும் அங்கு நடக்கும் அஞ்சலி நிகழ்வுகள் தொடர்பான செய்திகள்...

*பாரிஸில் தாக்குதலுக்கு உள்ளான உணவுவிடுதி ஒன்றில் பணியாற்றிய இலங்கையர் ஒருவரின் நேரடி அனுபவம்..

*இலங்கையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்க் கைதிகளின் நிலைமை மோசமடைவதாக கவலைகள் உள்ள நிலையில், இந்த விடயத்தில் சர்வதேசத்தின் உதவியை நாடப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளது பற்றிய செய்திகள்...

*இலங்கையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதி ஒருவர் தமிழோசைக்கு அளித்துள்ள பேட்டி...

*தமிழகத்திலும் இலங்கையிலும் தொடரும் மழை வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள்...