இன்றைய (நவம்பர் 16) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
பிரான்சில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த தாக்குதல்களை அடுத்து சிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் நிலைகள் மீது பிரான்ஸ் குண்டுத்தாக்குதல்களை நட்த்தியிருப்பது, சந்தேக நபர்களைப் பிடிக்க பிரான்ஸ் எங்கும் தேடுதல் வேட்டைகள் நட்ப்பது மற்றும் கொல்லப்பட்டவர்களுக்கு பிரான்சில் நினைவஞ்சலி ஆகிய செய்திகள்
தமிழகமெங்கும் தொடரும் கனமழை பற்றிய செய்திகள்
இலங்கையில் மேலும் எட்டு தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பது பற்றிய செய்தி, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து அரசு ஆலோசனை பற்றிய செய்தி
பின்னர் விளையாட்டரங்கம்
ஆகியவை கேட்கலாம்
