இன்றைய (நவம்பர் 17) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Nov 17, 2015, 04:23 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பணியில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது பற்றிய செய்தி
இலங்கையில் 19வது அரசியல்சட்ட்த்திருத்த்த்தின் கீழ் புதிதாகத் தேர்தல் ஆணையம் உருவக்கப்பட்டிருப்பது பற்றிய செய்தி
இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் உண்ணாவிரத்த்தை முடித்துக்கொண்டிருப்பது பற்றிய செய்தி
பின்னர் அனைவர்க்கும் அறிவியல்
ஆகியவை கேட்கலாம்
