நவம்பர் 18 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
பாரிஸின் புறநகர் செயிண்ட் டெனிஸ் பகுதியில் நடைபெற்ற தீவிர தேடுதல் நடவடிக்கையில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டுள்ளதுவை இந்த நடவடிக்கை குறித்து அங்குள்ள மாணவி ஃபர்ஹானா தமிழோசையிடம் தெரிவித்தவை காணாமல் போனோர் தொடர்பான ஐ நா வல்லுநர் குழு தமது இலங்கைப் பயணத்தின் நிறைவில் வெளியிட்டுள்ள பரிந்துரைகள் இந்த பரிந்துரைகள் குறித்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணங்கள் தமிழகத்தில் வெள்ள நிலைமை தொர்பில் ஒரு பார்வை இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை முடிவுக்கு வரவுள்ளதாக கூறப்பட்டுள்ளவை
