நவம்பர் 20 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 20, 2015, 05:30 PM

Subscribe

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் தீவிரவாதிகள் ஒரு ஹோட்லை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியுள்ளவை இலங்கையின் வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது இந்த வரவு செலவு திட்டம் குறித்து ஒரு ஆய்வு இலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்கள் அமைச்சர் மனோ கணேசனை சந்தித்து பேசியுள்ளவை தமிழகத்தைச் சேர்ந்த பெண் விமானி லவ்லி ஃபெராடா மத்தையாஸுடன் ஒரு பேட்டி ஆகியவை கேட்கலாம்