இன்றைய (நவம்பர் 23) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
இலங்கைக்கு வந்திருக்கும் அமெரிக்காவின் ஐநா தூதர் சமாந்தா பவர் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்துப் பாராட்டிக் கருத்துக்க்ளைத் தெரிவித்திருப்பது பற்றிய செய்தி
இலங்கையை சேர்ந்த பெண் சௌதி அரேபியாவில் கல்லால் அடித்துக் கொல்லப்பட தீர்ப்பு வந்துள்ள நிலையில், அவரைக் காப்பாற்ற இலங்கை அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தெரிவித்த கருத்துக்கள்
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு விசாரணையை இந்திய உச்சநீதிமன்றம் பிப்ரவரி முதல் தினசரி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்ற கூறியிருப்பது பற்றிய செய்தி
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படாத்து குறித்து கோவில் தேவஸ்தான அதிகாரி தெரிவித்த கருத்துக்களால் எழுந்த சர்ச்சை பற்றிய செய்தி
பின்னர் விளையாட்டரங்கம் ஆகியவை கேட்கலாம்
