இன்றைய (நவம்பர் 24) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 24, 2015, 04:42 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

தமிழகத்திலிருந்து வெளிவரும் வார இதழான விகடன் மீதும் திமுக தலைவர் கருணாநிதி மீதும் ஜெயலலிதா அவதூறு வழக்கு பதிவு செய்திருப்பது பற்றிய செய்தி

தமிழ்நாட்டில் பெய்து வரும் மழையினால் சாக்கடை மழை நீரோடு கலந்து ஏற்படுத்திவரும் பாதிப்புகள் பற்றிய செய்தி

தமிழ் நாட்டில் கிரானைட் ஊழல் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட சகாயம் கமிட்டி அறிக்கையை வெளியிடக் கோரிக்கை பற்றிய செய்தி

இலங்கையில் மன்னார் மாவட்ட்த்தில் உள்ள கடற்படை முகாமைஅகற்ற ரிஷாத் பதியுதீன் கோரிக்கை வைத்திருப்பதுபற்றிய செய்தி

பின்னர் அனைவர்க்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்