நவம்பர் 25 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 25, 2015, 04:31 PM

Subscribe

ரஷ்ய விமானம் ஒன்றை துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ள நிலையில், அந்தப் பிராந்தியத்தில் பன்னாட்டு உறவுகளில் உரசல்கள் ஏற்பட்டுள்ளது பற்றிய செய்திகள் இலங்கையில் தேசிய அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அளித்து வரும் ஆதரவு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என உட்கட்சிக்குள்ளே எழுந்துள்ள குரல்கள் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் நீடிக்கும் பிரச்சினைகள் தமிழகத்தில் பெய்துவரும் மழையின் காரணமாக தகவல் தொழில்நுட்பத் துறை எதிகொள்ளும் சிக்கல் மற்றும் சவால்கள் இந்தியாவில் சகிப்பினை தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயார் என அரசு அறிவித்துள்ளவை ஒரே வேலையைச் செய்யும் ஆண் மற்றும் பெண் பணியாளர்களிடையே இருக்கும் ஊதிய வித்தியாசம் தமிழகத்தில் எப்படியுள்ளது என்பது குறித்த பெட்டகம்.