நவம்பர் 26 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரி யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது தொடர்பிலான செய்திகள். அது குறித்து சித்தார்த்தனின் கருத்துக்கள்
அனைத்து தமிழ் கைதிகளையும் பிணையில் விடுவிக்க முடியாது என அரசு கூறியுள்ளவை தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி பிரச்சாரம் செய்துவரும் கோவன் இன்று திமுக தலைவரை சந்தித்த பிறகு பிபிசியிடம் பேசியவை
இன்று காலமான பிரபல தமிழறிஞர் நோபுரு கராஷிமாவிம் பங்களிப்பு குறித்த ஒரு பார்வை ஓட்டுநர் பணியில் பெண்கள். சிறப்புப் பெட்டகம்
