நவம்பர் 27 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையில் கெடுபிடிகள் இன்று மாவீர்ர் தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ள செய்தி இலங்கை அரசுக்கான ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திரும்பப்பெற வேண்டும் என விடுக்கப்பட்டுள்ள் எச்சரிக்கை வட சென்னையிலுள்ள எண்ணூர் கடற்கழிப் பகுதியில் பெருமளவுக்கு சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது என எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் ஏழை பணக்காரர் இடையேயான ஏற்றத்தாழ்வுகள் பெரும் சமூகப் பிரச்சினைகளுக்கு வழு வகுக்கின்றன என போப் பிரான்ஸிஸ் கூறியுள்ளவை பாரிஸ் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக இன்று இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகள் இன்னபிற செய்திகள் ஆகியவை கேட்கலாம்
