நவம்பர் 29 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 29, 2015, 04:58 PM

Subscribe

இலங்கையின் யாழ் பல்கலைக்கழகத்துக்கு நாட்டின் தென் பகுதி மக்கள் 10,000 புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளவை இலங்கையின் கிழக்கே சிங்கள மக்களால் பெருமளவு காடழிப்பு நடவடிக்கை இடம்பெறுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தமிழகத்தில் மேலும் மழை இருக்கக் கூடும் என வந்துள்ள அறிவிப்பு மறைந்து வரும் மங்கல இசை சிறப்புத் தொடரின் 10ஆம் பகுதியில் இஸ்லாமிய சமூகத்தினரின் பங்களிப்பு குறித்த பார்வை பாரிஸில் நாளை தொடங்கவுள்ள காலநிலை மாற்றம் குறித்த உச்சிமாநாடு பற்றி ஒரு முன்னோட்டம் தமிழகத்தின் சில பகுதிகளில் சாதியப் பாகுபாடு உள்ளதாக வந்துள்ள செய்தி தொடர்பில் மாநில அரசிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கோரியுள்ளவை