இன்றைய (டிசம்பர் 1) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
பாரிசில் நடந்துவரும் சீதோஷ்ண நிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாட்டின் இரண்டாவதுநாள் நிகழ்வுகள் குறித்த செய்திக்குறிப்பு
தமிழகத்தில் தொடரும் கனமழை பற்றிய செய்தி
முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நண்பர்கள் என்ற கூறப்படுவோரின் நிறுவன்ங்கள் சிலவற்றில் நடந்த வருமான வரிச் சோதனைகள் குறித்து சிதம்பரம் கண்டனம் தெரிவித்திருப்பது பற்றிய செய்தி
இலங்கையில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு அதிகாரி கூறியிருப்பது பற்றிய செய்தி
இலங்கையின் வட மாகாணத்தில் புதிய ரக மாங்கன்றுகள் விநியோகிக்க்பட்டிருப்பது பற்றிய செய்தி
பின்னர் அனைவர்க்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்
