சென்னை வெள்ளத்திலிருந்து தப்பியதெப்படி? செய்தியாளரின் நேரடி அனுபவம்

Dec 03, 2015, 07:19 PM

Subscribe

சென்னை வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் பல லட்சக்கணக்கான பொதுமக்களைப் போலவே பிபிசி தமிழோசையின் சென்னை செய்தியாளர் முரளிதரனும் அவர் குடும்பமும் ஆளுயர வெள்ளத்தில் சிக்கி மீண்டிருக்கிறார்கள். புதனன்று அவர் வீட்டில் புகுந்த ஆறடி வெள்ளப்பெருக்கில் சிக்கி மீண்ட தனது அனுபவத்தை விவரிக்கிறார் முரளிதரன்.