டிசம்பர் 5 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
சென்னையில் மழை மற்றும் வெள்ள நிலைமை குறித்த செய்திகள் தமிழகம் போலவே புதுச்சேரியிலும் மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றிய தகவல்கள் கிரிக்கெட் விளையாட்டுக்கு பெரும் ஆதரவு அளிக்கும் சென்னை நகரம் தத்தளிக்கும்போது, அந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்கள் நகருக்கு உதவ முன் வராதது குறித்த ஒரு பேட்டி இலங்கையின் பல பகுதிகளில் இருக்கும் ஏரிகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ள தகவல் மலேசியப் பிரதமரிடம் நாட்டின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் நடத்தியுள்ள விசாரணை பின்னர் நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்
