இன்றைய ( டிசம்பர் 7) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
தமிழ்நாட்டில் பெய்த மழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் குறித்து பொதுமக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தி பற்றிய செய்திகள்
கடலூர் மாவட்டத்திலும் நிவாரணப் பொருட்களை அரசியல் கட்சியினர் பிடுங்கி கொள்வதாக எழும் புகார்கள் பற்றிய ஒரு பேட்டி
சென்னையைச் சேர்ந்த கால் டாக்ஸி ட்ரைவர் அடையாள அட்டை தாங்கிய ஒரு உடல் திருகோணமலை அருகே கடற்கரையில் ஒதுங்கியது பற்றிய செய்தி
இலங்கையில் புதிய அரசின் வரவு செலவுத்திட்ட்த்தில் மீனவர் மேம்பாட்டுத் திட்டங்கள் குறிப்பிட்த்தக்கவகையில் இல்லாத்தாக அவர்கள் கூறும் புகார்
பின்னர் விளையாட்டரங்கம் ஆகியவை கேட்கலாம்
